VIDEOS
பிக்பாஸ் நிவாஷினியா இது?… இப்போ எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க… லேட்டஸ்ட் வீடியோ…!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் முடிவடைந்த நிலையில் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் தற்போது சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அதன்படி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வெளிநாட்டு பெண்ணாக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நிவாஷினி. சிங்கப்பூர்வால் தமிழ் பெண்ணாக ரசிகர்களை ஈர்த்த இவர் அசல் கோளாறுடன் நெருக்கமாக இருந்து பல சர்ச்சையில் சிக்கினார்.
அதன் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நிவாசினி தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ சூட் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
