LATEST NEWS
“இது சாதாரண கட்டை இல்ல, கர்லா கட்டை”… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சம்யுக்தா. இவர் ஏற்கனவே சந்திரகுமாரி சீரியலில் நடித்தவர். ஆனால் அது பலருக்கும் தெரிந்ததே இல்லை.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் பிரபல தொகுப்பாளினியான பாவனாவின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.
அதன் மூலமாகவே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
ஆனால் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருவார்.
அதன்படி தற்போது வித்தியாசமான முறையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
