மொட்டை மாடியில் மினி விவசாயம் செய்யும் பிக்பாஸ் அனிதா சம்பத்…. வெளியான புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மொட்டை மாடியில் மினி விவசாயம் செய்யும் பிக்பாஸ் அனிதா சம்பத்…. வெளியான புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா வரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் அது போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் இந்த உலகிற்கு ஒரு பெண் சத்தமாகவே பேசவே முடியாது, இந்த உலகிற்கு எப்போதும் மென்மையான சிரித்து பேசும் பெண்ண தான் பிடிக்கும், நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம் என பேசி இருந்தார்.

இவர் சம்பத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

Advertisement

இவர் சமீபத்தில் தன் வாழ்நாள் கனவான  மிகப் பெரிய வீட்டை கட்டி முடித்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அது மட்டுமல்லாமல் சொந்தமாக துணிக்கடை நடத்தி வரும் அனிதா அடிக்கடி வித்தியாசமான ஆடை அணிந்து வீடியோவாக பகிர்வது வழக்கம்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் வீட்டில் மாடியில் காய்கறி தோட்டம் வைத்துள்ளார்.

மாடியில் சிறிய தோட்டம் அமைத்து இவர் ஒரு விவசாயமே செய்து வரும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in