பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர்தான்…. உண்மையை உடைத்த தொகுப்பாளினி பிரியங்கா…. வைரலாகும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர்தான்…. உண்மையை உடைத்த தொகுப்பாளினி பிரியங்கா…. வைரலாகும் வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி கிட்டத்தட்ட எட்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 13 போட்டியாளர்களை கொண்டு 60 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புதுவித டாஸ் கொடுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் விக்ரமன். விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆன இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதே சமயம் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலிலும் கதாநாயகனாக நடித்த அசத்தினார்.

Advertisement

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து கூறியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in