VIDEOS
பிறந்தநாள் பார்ட்டி…. ராதிகா மீது கை போட்டுக்கொண்டு கமல்ஹாசன் செய்த சேட்டை…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார். சமீபத்தில் கமல்ஹாசன் தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேசமயம் பிறந்தநாள் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் பல முக்கிய பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் பாட்டியின் கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இயக்குனர் மிஸ்கின் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நாயகன் படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி சீமையிலே என்ற தொடங்கும் பாடலை கமல்ஹாசன் முன்பு பாடி அசத்தினார். ராதிகா மீது கை போட்டபடி கமல்ஹாசன் ரசித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#KamalHaasan #Mysskin#Dronacharya #Ekalavya#HappyChildrensDay ❤️ pic.twitter.com/LdYNSUiHc5
— Ashvatt (@ashvatt) November 14, 2022
