பருத்தி வீரன் படத்தை பார்த்த பிறகு வேறு ஒருவராக இருந்திருந்தால், நிச்சயம் தனது மகன் கார்த்திக்கு பெண் கொடுத்திருக்கமாட்டார்கள் என மூத்த நடிகர் சிவகுமார் சுவாரசியமாகப் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு...
நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசுகையில், “முட்டாள்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்” என்று சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விமர்சனங்களைச் பரப்புபவர்கள் குறித்து மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார். சமூக ஊடகங்களில் யாராவது ஒரு முட்டாள்...
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், கோவாவில் நடைபெற்று வரும் ‘புருஷன்’ திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாகப் பலத்த காயமடைந்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில்...
பாலிவுட் சினிமாவில் போல்டான வேடங்களில் நடித்து முத்திரை பதித்து வரும் நடிகை ராதிகா ஆப்தே, தான் நடித்த படத்தின் படுக்கையறை காட்சி இணையத்தில் கசிந்தபோது சந்தித்த மன உளைச்சல்கள் மற்றும் மோசமான அனுபவங்கள் குறித்து ஓபனாகப்...
பிரபல பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா ஆப்தே, கடந்த காலத்தில் தான் நடித்த ஒரு திரைப்படத்தின் துணிச்சலான காட்சி இணையத்தில் கசிந்தபோது, சொல்லொணா நரக வேதனையை அனுபவித்ததாக ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்....
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான ராதா மற்றும் அம்பிகா இடையே ரூ.46 கோடி பண மோசடி தொடர்பாக வெடித்துள்ள குடும்பப் பிரச்சினை, தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ தமிழ் 8-வது சீசன் வைல்டு கார்டு போட்டியாளரும், நடிகையுமான வர்ஷினி வெங்கட் பண மோசடி மற்றும் மிரட்டல் புகாரில் சென்னையில் உள்ள கிண்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் பேரனும், நடிகர் சிபிராஜின் மூத்த மகனுமான தீரன், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற ‘திருபாய் அம்பானி...
80, 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. தற்போது நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் ஆகியோர் மீது சென்னை...
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை ராதா, தனது சொந்தச் சகோதரியும் பிரபல நடிகையுமான அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தங்களுக்குச் சொந்தமான...