சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வாலிபரை, இரண்டு பெண்கள் சினிமா பாணியில் வெளியே வரவழைத்து, மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி கிருஷ்ணா...
பிரபல திரைப்பட இயக்குநர் பிரதீப் மதுகுல்லாவின் மனைவியான தீப்தி ரெட்டி, திடீரென ஏற்பட்ட தீவிர உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக முறைப்படி...
டிஜிட்டல் ஊடகங்களின் அசுர வளர்ச்சிக்குக் பின்பு, சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் திரைப்பட விமர்சனம் செய்பவர்கள், பிறரது தனிப்பட்ட வாழ்க்கையை மிக மோசமாக விவாதிப்பது எளிதாகிவிட்டதாக நடிகை ராதிகா சரத் குமார் கவலை தெரிவித்துள்ளார்....
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணி குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வந்த நிலையில், அதற்கு விளக்கமளித்த வெங்கட் பிரபுவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், “சார்...
‘பம்பரக்கண்ணாலே’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சியில் நடித்துப் பிரபலமான துணை நடிகை பிரேமப்பிரியா, தனது மகள் மற்றும் அவரது கணவர் குடும்பத்தினர் குறித்து விழுப்புரம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார். விழுப்புரத்தில் வசித்து...
திரைப்பட இயக்குனரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் தனது மகன் வெங்கட் பிரபுவின் படம் தாமதமானது குறித்துப் பேசிய கருத்துக்கள், நடிகர் சிவகார்த்திகேயனை விமர்சிப்பதாக மாறி சமூக வலைத்தளங்களில் பெரும்...
நடிகை கிரண் ரத்தோட் ‘ஜெமினி’, ‘அன்பே சிவம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார். ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவருக்கு, நாளடைவில் சினிமா வாய்ப்புகள்...
பருத்தி வீரன் படத்தை பார்த்த பிறகு வேறு ஒருவராக இருந்திருந்தால், நிச்சயம் தனது மகன் கார்த்திக்கு பெண் கொடுத்திருக்கமாட்டார்கள் என மூத்த நடிகர் சிவகுமார் சுவாரசியமாகப் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு...
நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசுகையில், “முட்டாள்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்” என்று சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விமர்சனங்களைச் பரப்புபவர்கள் குறித்து மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார். சமூக ஊடகங்களில் யாராவது ஒரு முட்டாள்...
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், கோவாவில் நடைபெற்று வரும் ‘புருஷன்’ திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாகப் பலத்த காயமடைந்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில்...