ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. மலை அருவி ஒன்றில் இரண்டு சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் இருவருமே...
தமிழகத்தில் ஆட்களை முன்கூட்டியே ‘பிக்ஸ்’ செய்து பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகத் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பத்திரப்பதிவு ஆவணத்தைச் சார்பதிவாளர் ஏற்க மறுத்துள்ளார்....
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 32 வயதான பிரீதி வர்மா என்ற திருமணமான பெண், தன் கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகள் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை...
இந்தியர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பு குறித்து டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதிய ‘தி 100 இயர் ப்ளூ பிரின்ட்’ என்ற புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் உடலை எவ்வளவோ பாதுகாத்தார்கள்...
தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ‘Women’s quality employment plan’ என்ற புதிய திட்டங்களை வகுக்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய...
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இரயில் திருட்டுகள் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நெரிசல் மிகுந்த இரயில் நிலையங்களிலும், இரவு நேரப் பயணங்களின்போது பயணிகள் அயர்ந்து தூங்கும்...
நிர்வாகக் காரணங்களுக்காகத் தமிழகத்தில் 35 முக்கிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உடுமலையில் 30, கோத்தகிரியில் 3 மற்றும் செங்கத்தில் 2 டெண்டர்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை நேரில் சந்திப்பதற்காக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமன் பேகன் (24) என்ற தீவிர ரசிகர் 2,300 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். விஜய்யின் மக்கள் சேவைகளாலும் அவரது...
தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, பீர், ஒட்கா போன்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே மதுப்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதே...
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. புதிய டெண்டர்களைக் கோரி, அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு வெறும் 1 முதல் 4 நாட்கள்...