“நடிகை நந்திதா ஸ்வேதா”, இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எ திர்நீச்சல் என்ற திரைப்படத்தில்...
மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம், திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதன்பின் தெலுங்கில் கவனம் செலுத்திய அனுபமா, அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழ் கோடி...
கொரோனாவினால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகின்றார். உலகமே கொரோனாவினால் நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா துறையினரும் அடங்குவர்....
“கண்ணா லட்டு தின்ன ஆசையா”, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் சேதுராமன்,. இவருடன் இந்த படத்தில் பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்து இருப்பர். இந்த படத்திற்கு பிறகு...
சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு எப்படி புகழ் உள்ளதோ அதுபோலவே குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் புகழ்பெறுகிறார்கள். அந்தவகையில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியவர்தான் சுரேகா வாணி.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு...
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் நடிகை குஷ்பு. இவர் சினிமாவில் அ றிமுகமான காலத்தில் ஒல்லியாக இருந்தார். இதனால், நீச்சல் உ டையில் இருந்து அங்க அழகுகள் அப்பட்டமாக தெரியும்ப டியான...
தமிழ் சினிமா இது வரை பல நடிகைகளை பார்த்துள்ளது. மேலும் நடிகைகள் தற்போது அதிகம் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நம் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருபவர்...
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ்பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும். சமீபத்தில் இவர் நடித்த கோமாளி...
திரைப்பட நடிகை , சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர், ராடன் மீடியா நிறுவனர் என பன்முகதிறமை கொண்டவர் நடிகை ராதிகா இந்நிலையில் நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் பெயரை ட்விட்டர்...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைத் அடுத்த குருவிக்கரம்பையைச் சேர்ந்தவர் கருணாநிதி என்னும் கருணாஸ். பாப் இசை பாடல்கள் மற்றும் கானா பாடல்களில் புகழ் பெற்ற பிறகு, கருணாநிதி எனும் தனது இயற்பெயராக ஸ்டைலாக கருணாஸ் என மாற்றி...