LATEST NEWS
பட வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த நடிகை பிரியா பவானி சங்கர்…. ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!
சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவரின் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.
இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். சமீபத்தில் தனது காதலருடன் வெளிநாட்டு டூருக்கு சென்ற பல புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார். தற்போது பட வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோ சூட் எடுத்த நிலையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
