தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் சினிமாவில்...
விஜய் தொலைக்காட்சியில் கொரோனா பிரச்சனை ஆரம்பமாவதற்கு முன் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு வந்தது. பின் பிரச்சனைகள் கொஞ்சம் சரியாகி சீரியல்கள் ஒளிபரப்பானது போது நிறைய மாற்றங்கள் இருந்தது. அப்படி நாம் இருவர் நமக்கு இருவர்...
தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி தான் அம்மு ராமச்சந்திரன் அவர்கள், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும் கால் தடம் ப தி த்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பி டித்தனர்....
“சரவணன் மீனாட்சி” சீரியல் பற்றி நாம் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் ப திந்திருக்கிறார். மேலும்,...
தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்த பிரித்விராஜ் கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார் என்பதும்...
நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில்...
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று பல நடிகர்களை அழைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த பெயருக்கு முதன் முதலில் தகுதி உடையவராக இருந்வர் நடிகர் அரவிந்த் சாமி. ‘தளபதி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....
தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” என்ற திரைப்படத்தில் 2003ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் இவர் நடித்த முதல் திரைப்படம் நல்ல...
.பிரபல தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான், திவ்யதர்ஷினி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க மு டியவில்லை. ஓரிரு முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்....
கப்ரில்லோ சார்ல்டன், இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் அறிமுகமானார். அதுவும் தன்னுடைய ஒன்பதாவது வயதில் டான்ஸ்...