“நான் பார்த்த முதல் முகம் நீ”…. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்த சினிமா பிரபலங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் பார்த்த முதல் முகம் நீ”…. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்த சினிமா பிரபலங்கள்….!!!

Published

on

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமானோர் தங்களின் தாயின் புகைப்படங்களை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைப் போலவே சினிமா பிரபலங்களும் தங்களுடைய தாயாருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இதில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா. இவரின் மகள் ரயானே மிதுன் தனது தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை மீனாவின் மகள் நைனிகா தனது அம்மாவுடன் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

பிரபல நடன நிகழ்ச்சியான மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலா மாஸ்டர்.இவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக திகளும் விக்னேஷ் சிவன் தனது தாயாருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார்.

முன்னாடி நடிகரான ஜெயம் ரவியின் மனைவி ஆத்திரவி தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் அச்சு அசல் தன்னை போலவே இருக்கும் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் அன்னையர் தின வாழ்த்து தெரிவிக்க தனது அன்னையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்த தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் சோனியா அகர்வால். இவர் க்யூட்டான அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகர்களில் ஒருவர் தான் தேவ். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட நிலையில் தனது குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in