Chef தாமு சொன்ன விஷயம் தேம்பி தேம்பி அழம் CWC போட்டியாளர்கள். வைரலாகும் ப்ரோமோ இதோ.. – cinefeeds
Connect with us

VIDEOS

Chef தாமு சொன்ன விஷயம் தேம்பி தேம்பி அழம் CWC போட்டியாளர்கள். வைரலாகும் ப்ரோமோ இதோ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ,இந்த நிகழ்த்தி தொடர்ந்து 3 சீசனாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதன் மூலம் இதில் நடித்த பலரும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் ,அதில் புகழ் நல்ல உயரத்திற்கு சென்றுவிட்டார், இவர் இதற்கு முன்னர்,

அது இது என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்த திரையில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது ,தற்போது இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றனர் ,அதேபோல் சூப்பர்சிங்கரில் அறிமுகமான சிவாங்கி இதன் மூலம் டான் படத்தில் நடித்துள்ளார் அதுமட்டும் இன்றி பின்னணி பாடகியாகவும் இருந்து வருகின்றார் ,அவர்கள் வரிசையில் பாலாவும் உள்ளார்,

Advertisement

இதில் நடுவராக உள்ளவர் செஃப் தாமு ,இவரின் சமையலுக்காக ஒரு பெரிய ரசிகர் கூட்டமானது இருந்து வருகின்றது ,நேற்று வெளிவந்த இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் அவர் கூறிய ஒரு வார்த்தைக்காக cwc செட்டில் இருந்த அனைவரும் கதறி அழுதனர் ,இதனை பார்த்தவர்கள் என்னவாகியிருக்கும் என்று யோசித்தபடியே உள்ளனர் , இதோ அந்த ப்ரோமோ உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in