பொது இடத்தில் காதலருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும்…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொது இடத்தில் காதலருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும்…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர்.

சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் இவர் இசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை கட்டி காதலருடன் சமீபத்தில் குடியேறினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

சமீபத்தில் கூட சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இவருக்கு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் திரைபடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிப்பை தாண்டி தற்போது ஹோட்டல் தொழிலையும் இவர் தொடங்கியுள்ளார்.

Advertisement

சமையல்காரர் போன்ற உடை அணிந்து சமைக்கும் வீடியோவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Advertisement

அதன்படி தற்போது அவர் தனது காதலர் ராஜவேலுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in