‘Dad’s little princess’… மகளுடன் சேர்ந்து சேட்டை செய்யும் நடிகர் நகுல்… அவரது மனைவி வெளியிட்ட வீடியோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘Dad’s little princess’… மகளுடன் சேர்ந்து சேட்டை செய்யும் நடிகர் நகுல்… அவரது மனைவி வெளியிட்ட வீடியோ…

Published

on

தமிழில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார்.

இவரின் நடிப்பில் தற்போது வாஸ்கோடகாமா, எரியும் கண்ணாடி போன்ற  திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல்  திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு அகிரா  என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இக்குழந்தையை வீட்டிலேயே வாட்டர் பெர்த் முறை மூலம் பெற்றார் நகுலின் மனைவி. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர்.

சமீபத்தில் நடிகர் நகுல் தனது மூத்த மகள் அகிராவின் 3 வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்பொழுது இவர் செல்ல மகளுடன் இணைந்து செய்யும் சேட்டைகளை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in