LATEST NEWS
2 வயது குழந்தை இசையமைப்பாளராக மாறியது..”டைரக்டர் சங்கரின் படத்தில்” …!!! வியந்து போன அரங்கம் .. வைரலாகும் வீடியோ காட்சிகள்…

பிரபல டிவியில் நடன இயக்குனராக இருந்தவர் சாண்டி , இவர் தற்பொழுது நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழிச்சியிலும் கலந்து கொண்டு இறுதிவரை தனது பயணத்தை தொடர்ந்தவர் . அந்த நிகழிச்சியில் இவர் கலந்து கொண்டு அனைவர் அறிவும் வகையில் இவரின் நகைச்சுவை இருந்தது. இவரால் தான் அந்த நிகழிச்சியில் பலர் தனது கஷ்டங்களை மறந்துவிட்டு சிரித்தார்கள் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இவரது நகைச்சுவை இருந்தது.
மேலும் இவர் அங்கு நகைச்சுவையாய் தனது தோற்றத்தை வெளிப்படுத்தினாலும் இவரது மகளை பற்றி இவர் பேசாத நாட்கள் கிடையாது அப்படி இருக்க. தற்பொழுது இவர் டான்சிங் சூப்பர் ஸ்டார் நிகழிச்சியில் நடுவராகவும் உள்ளார். அந்த நிகழிச்சியில் இவர் பேசும் பொழுது தனக்கு மூன்று அம்மா உள்ளனர் என்று கூறினார். அதில் மூன்றாவது அம்மா இவரின் மகள் லாலா என்றும் கூறுவார் .
இன்ட்ரொடியூசிங் கம்போசர் லாலா! ❤😍 #DancingSuperStars – ஞாயிறுகளில் மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #DSS #VijayTelevision முழுப்பகுதி – https://t.co/VjBXoedmHU pic.twitter.com/7k02kD1fj7
— Vijay Television (@vijaytelevision) January 21, 2020
ஏன் என்றால் அவரது மகள் பியானோ வசிக்கும் பொழுது அதனை வீடியோ எடுத்து அந்த வீடியோவை காண்பித்தார் . சங்கர் படத்திற்கு பாடல் கம்போஸ் செய்து இருக்கின்றார் என்றும் தனது மகளை இசையமைப்பாளர் என்றும் கூறினார். இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் மனதில் உற்சாகம் கிளம்பியது.