பிக்பாஸ் வீட்டில் சந்திரமுகியாக மாறிய தனலட்சுமி…. அடிக்க பாய்ந்த மணிகண்டன்…. அப்படி என்ன நடந்தது….???? – cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் வீட்டில் சந்திரமுகியாக மாறிய தனலட்சுமி…. அடிக்க பாய்ந்த மணிகண்டன்…. அப்படி என்ன நடந்தது….????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு அணிக்கு கண்ணா லட்டு திங்க ஆசையா என்றும் மற்றொரு அணிக்கு அட தேன் அடை என்று பெயரிட்டும் விளையாடி வருகிறார்கள். இந்த டாஸ்கின் போது மணிகண்டனுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

Advertisement

அதில் மணிகண்டன் தள்ளிவிட்டதும் சந்திரமுகி போல மாறிய தனலட்சுமி கத்தி கூச்சல் போடும் காட்சிகள் தற்போது ப்ரோமோவாக இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இறுதியாக தனலட்சுமி வாடா போடா என பேசியதை கேட்டு கோபமடைந்த மணிகண்டன் அவரை அடிக்கச் செல்வது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in