ஒரே தியேட்டருக்கு ஜெயிலர் படம் பார்க்க போன தனுஷ் , ஐஸ்வர்யா ரஜினி… இருவரும் நேரில் சந்தித்தார்களா?… வைரலாகும் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே தியேட்டருக்கு ஜெயிலர் படம் பார்க்க போன தனுஷ் , ஐஸ்வர்யா ரஜினி… இருவரும் நேரில் சந்தித்தார்களா?… வைரலாகும் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். ஜெயிலர் திரைப்படத்தின் FDFS காட்சி ரோகினி திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில் அதனை பார்ப்பதற்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சென்றுள்ளனர்.

Advertisement

கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து செய்வதாக அறிவித்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் விவாகரத்து செய்த பிறகு மனைவியை நேரில் தனுஷ் சந்தித்தாரா? தியேட்டரில் இருவரும் இணைந்து திரைப்படத்தை பார்த்தார்களா? என ரசிகர்கள் பலரும் தற்போது கேள்வி கேட்டு வருகிறார்கள்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in