90ஸ் ஃபேவரேட் நடிகை ஸ்வர்ணமால்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. லேட்டஸ்ட் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

90ஸ் ஃபேவரேட் நடிகை ஸ்வர்ணமால்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. லேட்டஸ்ட் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் பேவரட் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினிக்கு அப்பாவாக நடித்த வெள்ளித் திரையில் கால் தடம் பதித்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்த எங்கள் அண்ணா மற்றும் மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் இவரை காண முடிகிறது. இந்நிலையில் தற்போது சொர்ணமால்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிவேகமாக பரவி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Swarnamalya Ganesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@swarnamalyag)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in