சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு…. நடிகை நயன்தாரா எப்படி இருந்தாங்க தெரியுமா?…. இதோ க்யூட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு…. நடிகை நயன்தாரா எப்படி இருந்தாங்க தெரியுமா?…. இதோ க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமுடிந்து இருவரும் வெளிநாடுகளில் ஹனிமூன் சென்ற நிலையில் பல புகைப்படங்களையும் அவ்வபோது இணையத்தில் பகிர்ந்தனர். அதே சமயம்சமீபத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வாடகை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே நயன்தாரா சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in