பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் இந்த வாரம் விக்ரமன், அசீம், ஆயிஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி மற்றும் ஏ டி கே உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement

அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர் ராம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற உள்ளார். இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதேசமயம் நூலிலை வித்தியாசத்தில் இருக்கும் மகேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in