LATEST NEWS
இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?…. இன்று இவர்தான் டாப்…. புகைப்படம் உள்ளே….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜீவா.இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதன்படி ராம்,கற்றது தமிழ் மற்றும் சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சமீப காலமாக இவரின் திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் பல தயாரிப்பாளர்களும் இவரை வைத்து படம் எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். கடைசியாக இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு சென்றது.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஜீவா தற்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். தீபாவுக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து திரைப்படங்கள் கிடைத்த நிலையில், இப்போது அந்த நிலை மாறி பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார் ஜீவா. அதே சமயம் ஜீவா தற்போது ஓடிதி நிகழ்ச்சி ஒன்றுக்கு தொகுப்பாளராகி உள்ளார். இதனிடையே சினிமாவில் பிஸியாக வந்த ஜீவா கடந்த 2007 ஆம் ஆண்டு சுகப்பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
