LATEST NEWS
சாகுந்தலம் படத்தில் சமந்தாவுடன் நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?…. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார்.
இவரின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை. இந்த திரைப்படத்திற்காக சமந்தா தீவிர பிரமோஷனல் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதற்கு அவ்வளவு அதிகமாக பலன் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சாகுந்தலம் படத்தில் சமந்தாவுடன் நடித்த குழந்தை யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அந்தக் குழந்தை நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா தான். தனது மகளின் கெஸ்ட் ரோல் பற்றி அல்லு அர்ஜுன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரல் ஆகிய வருகிறது.
All the best for #Shaakuntalam release . My best wishes for @Gunasekhar1 garu , @neelima_guna & @SVC_official for mounting up this epic project . My warmest wishes to my sweetest lady @Samanthaprabhu2 . My Mallu brother @ActorDevMohan & the entire team.
— Allu Arjun (@alluarjun) April 14, 2023
