விஜய் டிவி பிரபலம் தொகுப்பாளர் கோபிநாத் யாருடைய மகன் தெரியுமா?…. முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி பிரபலம் தொகுப்பாளர் கோபிநாத் யாருடைய மகன் தெரியுமா?…. முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்….!!!!

Published

on

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம். மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார்.

நிகழ்ச்சியில் விவாதங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தனக்கு உரிய பாணியில் பைனல் டச் கொடுப்பார். இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லதா நாலு விஷயம் பேசுவோம் என சொல்லி அவர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.அதே சமயம் அவரின் பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கோபிநாத்தின் தாய் தந்தை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in