ஆசியாவின் ‘செக்ஸியான’ பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த ‘ஒரே ஒரு தென்னிந்திய நடிகை’! இவர் மட்டும் தான்…? - cinefeeds
Connect with us

TRENDING

ஆசியாவின் ‘செக்ஸியான’ பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த ‘ஒரே ஒரு தென்னிந்திய நடிகை’! இவர் மட்டும் தான்…?

Published

on

ஆசிய கண்டத்தில் கவர்ச்சி அதாவது செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற கருத்து கணிப்பு பட்டியலை லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற பத்ரிக்கை நிறுவனம் ஓட்டு சதவீத அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் செக்ஸியான பெண்கள் என்ற கருத்து கணிப்பின் அடிப்படியில் வெளியிடப்பட்டது இதில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்தவர்களை ஆலியாபட் , மற்றும் தீபிகா படுகோனே, ஆவார்கள்.

Advertisement

மேலும் பட்டியலில் தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி. 22வது இடம் பிடித்துள்ளார் அந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை அனுஷ்கா தான்,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in