கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணம் பத்திரிக்கை…. பார்த்ததும் வாயடைத்துப் போன ரசிகர்கள்…. இதோ நீங்களே பாருங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணம் பத்திரிக்கை…. பார்த்ததும் வாயடைத்துப் போன ரசிகர்கள்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் அண்மையில்கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர்களின் திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பத்திரிக்கை முழுவதும் கையால் எம்பிராய்டிங் செய்யப்பட்டு அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. மிக எளிமையான முறையில் பத்திரிக்கை செய்யப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in