LATEST NEWS
நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா, மாமாவை பார்த்துள்ளீர்களா?…. இதோ பலரும் பார்க்காத குடும்ப புகைப்படம்….!!!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.
தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனை தவிர்த்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படத்திலும் தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதை பலரும் அறிந்திருப்போம். கீர்த்திக்கு ரேவதி என்ற ஒரு அக்காவும் உள்ளார். நிலையில் கீர்த்தி சுரேஷ் அக்கா ரேவதி சுரேஷ் இன் கணவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
