LATEST NEWS
சன் TV சீரியல் பிரபலங்களின் நிஜ மனைவிகளை பார்த்துள்ளீர்களா?….
இன்றைய காலகட்டத்தில் சீரியல் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது அவ்வாறு அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் குடும்பபுகைப்படங்களை இதில் காண்போம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வானத்தைப்போல’ சீரியலில் சங்கரபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் மகாநதி சங்கர் இவரின் குடும்ப புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் கிருஷ்ணா இவரின் அழகான குடும்ப புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் புவியரசன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் எஸ் எஸ் ஆர் ஆரியன் அழகான குடும்ப புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் செந்தூர பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரியாஸ் கான் அழகான குடும்ப புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘அபியும் நானும்’ சீரியலின் ரகு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷ்யாம் ஜி குடும்ப புகைப்படம்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘அபியும் நானும்’ சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கமல் இன் குடும்ப புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ சீரியலில் நாகராஜ் கதாபாத்திரத்தில் நடித்த ராஜ் காந்த் குடும்ப புகைப்படம்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ சீரியலில் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஷாம் குடும்ப புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் பாலச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்தவர். நடிகர் தேவ் ஆனந்த் குடும்ப புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியலில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் வெங்கட் குடும்ப புகைப்படம்.
ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் சண்முகப்பிரியன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பொன்வண்ணன் குடும்ப புகைப்படம்.
