க்யூட்டான உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும்…. நடிகை ஈஷா ரெப்பாவின் ஹாட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும்…. நடிகை ஈஷா ரெப்பாவின் ஹாட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஈஷா ரெப்பா.

தெலுங்கு மொழி நாயகியான இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

Advertisement

இதற்கு முன்னதாக தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் பிகில்திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

Advertisement

அதன் பிறகு தெலுங்கு சினிமா உலகிற்கு மீண்டும் திரும்பினார். தற்போது ஆயிரம் ஜென்மம் மற்றும் ஓட்டு என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

அதில் ஓட்டு என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

Advertisement

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது க்யூட்டான உடையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in