“ஐ லவ் யூ பொண்டாட்டி”…. நயன்தாரா பிறந்தநாளில் அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்…. வைரல் பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐ லவ் யூ பொண்டாட்டி”…. நயன்தாரா பிறந்தநாளில் அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்…. வைரல் பதிவு….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமுடிந்து இருவரும் வெளிநாடுகளில் ஹனிமூன் சென்ற நிலையில் பல புகைப்படங்களையும் அவ்வபோது இணையத்தில் பகிர்ந்தனர். அதே சமயம்சமீபத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வாடகை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Advertisement

இந்நிலையில் நயன்தாரா தனது 38வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில், விக்னேஷ் சிவன் திருமணம் செய்து முதல் வருடத்தில் இருவரும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். உன்னுடைய ஒன்பதாவது பிறந்த நாளில் இருக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டு ஐ லவ் யூ பொண்டாட்டி என அவர் பகிர்ந்து உள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vignesh Shivan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wikkiofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in