11 வயதிலேயே இப்படியா?…. இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மகேஷ் பாபுவின் மகள்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

11 வயதிலேயே இப்படியா?…. இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மகேஷ் பாபுவின் மகள்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!

Published

on

சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இதனிடையே அவரின் வீட்டில் அம்மா, அப்பா மற்றும் அண்ணன் என அடுத்தடுத்து மறைவு மிகப்பெரிய சோதனையை கொடுத்தது.

Advertisement

இவர்களின் மறைவில் மிகவும் பாதிக்கப்பட்டது மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தான். இதனிடையே இணையத்தில் எப்போதும் சித்தாரா அடிக்கடி ரீல்ஸ் மற்றும் போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது குட்டையான ஆடை அணிந்து ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் . அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலையே எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in