அட்டை விளம்பரத்திற்கு இப்படியா?…. அப்படி ஒரு போஸ் கொடுத்து கிளாமரில்…. ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்த நடிகை மாளவிகா…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட்டை விளம்பரத்திற்கு இப்படியா?…. அப்படி ஒரு போஸ் கொடுத்து கிளாமரில்…. ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்த நடிகை மாளவிகா…..!!!!

Published

on

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதனிடையே விக்ரமின் 61வது படமான தங்களானை பா ரஞ்சித் இயக்குகிறார். அந்தப் படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் பசுபதி மற்றும் ஹரே கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். அதே சமயம் மாளவிகா மோகனன் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

மலையாள படத்திற்காக விருதுகளையும் பெற்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அட்டை விளம்பரத்திற்காக அப்படி ஒரு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Malavika Mohanan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@malavikamohanan_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in