LATEST NEWS
சூப்பர் சிங்கர் பிரகதியா இது?…. என்ன இப்படி மாறிட்டாங்க?…. இரவு பார்ட்டியில் குடித்து கும்மாளம் போடும் புகைப்படம்…. ரசிகர்கள் ஷாக்…..!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அந்த போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார். அது மட்டுமல்லாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார். அதேசமயம் பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சில வருடங்களுக்கு முன்பு பீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். சமீபத்தில் பிகினி உடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்தார்.
ஏற்கனவே அவர் பீர் குடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது தனது ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தும் ஸ்டோரியில் பதிவிட்டது மட்டுமல்லாமல் கிளாமர் ஆடையில் போஸ் கொடுத்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
