‘ஜோடி பொருத்தம் பிரமாதம்…! ‘சூப்பர் சிங்கர்’ பிரியா ஜெர்சனின் காதலர் இவர் தானா..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஜோடி பொருத்தம் பிரமாதம்…! ‘சூப்பர் சிங்கர்’ பிரியா ஜெர்சனின் காதலர் இவர் தானா..!

Published

on

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியானது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகராக கலக்கி கொண்டிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் ஏராளம். நடந்து முடிந்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’ சீனியர் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் போட்டியாளர் பிரியா ஜெர்சன்.

இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.தாய் ஜெயா ஜெர்சன். டிரினிட்டி கல்லூரி லண்டனில் பட்ட படிப்பை  முடித்தார்.சிறுவயதிலிருந்தே பாடுவதில் மிகவும்  ஆர்வமாக இருந்தார். அதனால்  கே.எம்.உதயனிடம் கிளாசிக்கல் இசையையும், விஜய் சுர்சைனிடம் ஹிந்துஸ்தானி இசையையும் கற்றுக்கொண்டார். இவர் சோசியல்  மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 112K followers உள்ளனர்.

Advertisement

தற்பொழுது இவர் முதன்முறையாக தனது காதலரை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அவரின் காதலர் புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Priya Jerson🌸 (@priya.jerson)

Advertisement
Continue Reading
Advertisement