VIDEOS
90ஸ் கனவு கன்னி விசித்ராவின் மகனா இது?…. பார்க்க ஹீரோ போல இருக்காரே…. இதோ நீங்களே பாருங்க….!!!
தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகை இருந்தாலும் என்றும் மனதை விட்டு மறையாத இடம் பிடித்தவர் தான் நடிகை விசித்ரா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர். இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னி. இவரின் எடை உடையை பார்த்து மடிப்பு அம்சா என பலரும் அழைப்பார்கள். இவர் முதன் முதலில் சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கவர்ச்சியாக மட்டுமல்லாமல் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 1991 ஆம் ஆண்டு தமிழ் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். படங்களில் நடிப்பதை தாண்டி மாமி சின்ன மாமி, ராசாத்தி, கீதா கோவிந்தம் தெலுங்கு போன்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனுடைய திருமணம் ஆகி புனேயில் செட்டிலான இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.தனது மகனுக்காக அவர் ஹெல்மெட் வாங்கும்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
