LATEST NEWS
படப்பிடிப்பிலும் அந்த மாதிரி…. வாய்ப்புக்காக அதை செய்து…. தன் பெயரை தானே கெடுத்து கொண்ட பிரபல நடிகை….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சதா.தெலுங்கு மற்றும் கன்னட மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் இவரின் முதல் படமே நல்ல வாய்ப்பை தேடி தந்தது.
அதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வகையில் எதிரி, வர்ணஜாலம்,அந்நியன் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதனிடையே சதா சூட்டிங் என்று கூட பார்க்காமல் அங்கேயே புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது என முகம் சுளிக்க வைத்துள்ளார்.
இதனை பலரும் கண்டித்தும் அதனை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் பிறகு அவருக்கு வாய்ப்பே இல்லாமல் டார்ச் லைட் படத்தில் விலைமாது பெண்ணாகவும் எலி திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாகவும் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார்.
