அட நடிகை காஜல் அகர்வாலின் தங்கையா இது?…. அழகில் அக்காவையே மிஞ்சிடுவாங்க போலையே….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நடிகை காஜல் அகர்வாலின் தங்கையா இது?…. அழகில் அக்காவையே மிஞ்சிடுவாங்க போலையே….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகை காஜல் அகர்வால். இவரைப் போலவே இவரின் தங்கையின் நிஷா அகர்வாலும் அச்சு அசல் அப்படியே இருப்பார்.

இவர் பிறந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இவர் நடிகை காஜல் அகர்வாலுக்கு போட்டியாக சினிமாவில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் குழந்தை பிறந்த பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார்.

இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவருக்கு குழந்தை பிறகு நடிகை காஜல் அகர்வால் திருமணம் குறித்த தொல்லை அதிகமானது. அதன் பிறகு காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

Advertisement

இதனிடையே சினிமாவை விட்டு விலகினாலும் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிஷா அகர்வால் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in