LATEST NEWS
68 வயதிலும் லீலை குறையாத கமல்ஹாசன்…. மகள் வயது மாடலிங் பெண்களுடன் அப்படி ஒரு நெருக்கம்…. வைரல் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது நடிகை பிந்து மாதவி கமல்ஹாசன் உடன் இரவு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவில் கதர் ஆடையை வைத்து வியாபாரம் செய்து வரும் கமல்ஹாசன் அதன் பிரமோஷனுக்காகவும் தன் பிறந்த நாள் பரிசாகவும் தன்னுடைய மாடலிங் பெண்களுடன் நெருக்கமான போட்டோ சூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
