வெள்ளி நிரம்பிய அறையில்… வெள்ளி விழாவுக்கான பயணத்தை தொடங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ… வைரல் புகைப்படங்கள்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளி நிரம்பிய அறையில்… வெள்ளி விழாவுக்கான பயணத்தை தொடங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ… வைரல் புகைப்படங்கள்..?!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் பாடகி நித்யஸ்ரீ. இவர் முதன் முதலில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

தமிழ் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளிலும் நித்யஸ்ரீ பாடி வருகிறார்.

அதேசமயம் வெள்ளித்திரையிலும் நல்ல நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகின்றார்.

Advertisement

இப்படி சினிமாவில் தற்போது பிசியான பாடகியாக மாறி உள்ள இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இதனிடையே சமீபத்தில் இவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

Advertisement

இந்நிலையில் நித்யஸ்ரீ வெள்ளி நிரம்பிய அறையில் வெள்ளி விழாவுக்கு தனது பயணத்தை தொடங்குவதாக கூறி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வர பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in