இளம் வயதில் ஹீரோயின்களை மிஞ்சிய லட்சுமி ராமகிருஷ்ணன்?…. புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இளம் வயதில் ஹீரோயின்களை மிஞ்சிய லட்சுமி ராமகிருஷ்ணன்?…. புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!

Published

on

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது. அது மட்டுமல்லாமல் லஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. அதாவது இவர் மேல் தட்டு வருக அரசியலை தூக்கி பிடிக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இவர் தற்போது புதிதாக ஒரு படம் இயக்க உள்ளார். அந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார்.

Advertisement

இந்நிலையில் லட்சுமிராமகிருஷ்ணன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு 15 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம லக்ஷ்மி ராமகிருஷ்ணனா இது சிறுவயது இப்படி இருக்காங்களே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in