மகாலட்சுமி ரவீந்தருக்கு இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசா?…. பாக்கவே கண்ண கூசுது…. வாயைப் பிறந்த ரசிகர்கள்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகாலட்சுமி ரவீந்தருக்கு இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசா?…. பாக்கவே கண்ண கூசுது…. வாயைப் பிறந்த ரசிகர்கள்…..!!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். இதனிடையே நடிகை மகாலட்சுமி விலை உயர்ந்த குஷனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார். அது மட்டுமல்லாமல் திருமண புகைப்படங்கள் பதியப்பட்ட குஷனை கையில் வைத்துள்ள அவர் அவற்றின் தரம் பற்றி பேசி உள்ளார். இப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

♜❤️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahalakshmi_actress_official)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in