‘மகாநதி’ சீரியல் நடிகை லட்சுமி பிரியாவின் cute புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மகாநதி’ சீரியல் நடிகை லட்சுமி பிரியாவின் cute புகைப்படங்கள்…

Published

on

சின்னத்திரை சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என  தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று  ‘மகாநதி’. இந்த சீரியல் ஆனது ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சரவணன், பிரதிபா, கமுருதீன், ருத்ரன் பிரவீன், லட்சுமி பிரியா, சுஜாதா சிவக்குமார், ஆதிரை சௌந்தரராஜன், காவ்யா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.இதில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்  நடிகை லட்சுமி பிரியா.

Advertisement

இவர் மாடலிங் மூலமாக தனது பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து இவர் கலர்ஸ் டிவியில்  ஒளிபரப்பான ‘மாங்கல்ய தோஷம்’ என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில்  நன்கு அரியப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு  வெளியான ‘பன்னிக்குட்டி’ படத்தின்  மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இவர் தமிழில் Trip,  பன்னிக்குட்டி,சாலை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 36.4k பாலோவர் உள்ளனர். தற்போது இவரின் cute புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in