LATEST NEWS
திருமண தேதியை வெளியிட்ட பிக் பாஸ் மஹத் …பல சர்ச்சைக்குப்பின் கைகூடிய காதல் …பரபரப்பு தகவல் …
பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்ட நடிகர் மஹத் . அங்கு அவருடன் பங்கு பெற்ற போட்டியாளர் யாஷிகாவிடம் நெருங்கி பழகியதால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார். ஏன் என்றால் மஹத் ஏற்கனவே காதலித்து மிஸ்ரா என்னும் பெண்ணுடன் திருமணம் நடக்க விருந்த தருணத்தில் மஹத் பிக் பாஸ் வீட்டில் அவருடன் நெருக்கமாக இருந்தது சர்ச்சையாக இருந்தது. மேலும் இந்த பிரட்ச்சியினால் அவர்களின் திருமணம் அறிவிக்க படாமல் இருந்தது .
ஆனால் ஒரு வழியாக இந்த இரண்டு ஆண்டுகளாக மஹத் அவரது காதலியிடம் சமரசம் பேசி தற்பொழுது ஒரு வழியாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தற்பொழுது அவர்களது திருமணதேதியும் அறிவிக்கபட்டுவிட்டது. அந்த திருமண தேதியை ரசிகர்களுக்காக மஹத் தனது சோசியல் வலைதள இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் பதிவு செய்து உள்ளார். அதனால் இந்த வலைதள பகுதி அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
