சிக்ஸ்பேக் காட்டி வேற லெவலில் சிலம்பம் சுற்றும்… வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

சிக்ஸ்பேக் காட்டி வேற லெவலில் சிலம்பம் சுற்றும்… வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது பணத்திற்காக சிலம்பம் மற்றும் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார். தற்போது மொட்டை மாடியில் சிக்ஸ் பேக் காட்டி சிலம்பம் சுற்றும் வீடியோவை அவர் வெளியிட்டவுடன் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Malavika Mohanan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@malavikamohanan_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in