முடிவுக்கு வரும் மௌன ராகம் 2 சீரியல்…. வெளியான கடைசி நாள் படப்பிடிப்பு தள புகைப்படம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

முடிவுக்கு வரும் மௌன ராகம் 2 சீரியல்…. வெளியான கடைசி நாள் படப்பிடிப்பு தள புகைப்படம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்பம்,காதல் மற்றும் நட்பு என அனைத்தையும் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதனை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம் உள்ளிட்ட பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட். இவ்வாறு இருக்கையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

Advertisement

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாம்.

தற்போது இன்று மௌனராகம் 2 தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவ்வளவு சீக்கிரம் ஏன் முடித்தீர்கள் என்று கமெண்டு செய்து தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Tamil Serials இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilserialexpress)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in