HIV குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகை நாகினி ..?? மோனி ராயின் உண்மையான முகம் இதோ ..?? வைரலாகும் வீடியோ காட்சிகள் .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

HIV குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகை நாகினி ..?? மோனி ராயின் உண்மையான முகம் இதோ ..?? வைரலாகும் வீடியோ காட்சிகள் ..

Published

on

சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியாக நெடுந் தொடராக ஒளிபரப்பாகிய தொடர் நாகினி . இந்த தொடரின் இச்சாதாரி நாகங்களின் கதையாக எடுக்கபட்டு பல மொழிகளிலும் இந்த தொடர் அதிகவசூலை வாரிதந்தது . இந்த ஒரு தொடர் முடிந்த பின்னர் இந்த கதையினை போல் தற்பொழுது நிறைய இயக்குனர்கள் அந்த அந்த மொழிகளில் எடுத்து வருகிறார்கள் . ஆனால் வேறு எந்த தொடரும் இந்த தொடர் அளவுக்கு பிரம்மாண்டமாக இல்லை அப்படி ஒரு சிறப்பை பெற்றுவிட்டது .இதில் நடித்த கதாநாயகி உலக அளவில் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார் . அவர் தான் மோனி ராய் .

அவருக்கு இந்த நாகினியின் பின்னர் நிறைய படத்தில் வாய்ப்பு கிடைத்து தற்பொழுது திரை உளகில் பிஸியாக வலம்வந்து கொண்டு இருக்கிறார். இந்த சமயத்தில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுவதும் கோலாகலமாக நடந்து வருகிறது . இன்று நடிகை மோனி ராய் H . I . V பாதிக்க பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களிடம் பிடித்ததை கேட்டு வாங்கி கொடுத்து அவர்களுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்து கோலாகலமாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்வு சோசியல் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in