“நானே போறேன், என்ன விட்ருங்க”…. பிக்பாஸ் வீட்டில் ஜனனியை கதறி அழ விட்ட சக போட்டியாளர்….. வெளியான புரோமோ வீடியோ…..!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

“நானே போறேன், என்ன விட்ருங்க”…. பிக்பாஸ் வீட்டில் ஜனனியை கதறி அழ விட்ட சக போட்டியாளர்….. வெளியான புரோமோ வீடியோ…..!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே தற்போது விறுவிறுப்பாக போட்டியாளர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய முதல் புரோமோவில் மணிகண்டன் மற்றும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வெளியாகியுள்ள புரோமோவில் இந்த டாஸ்கில் ஒழுங்காக விளையாடத் அவர் யார் என பிக்பாஸ் கேள்வி கேட்கிறார்.

Advertisement

அதற்கு உடனே விக்கிரமன் எழுந்து ஜனனி எனக் கூறுகின்றார். இதனைக்கேட்ட ஜனனி நானே போறேன் ஆர்கியூமென்ட் பண்ண வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் விக்ரமன் நிறுத்தாமல் திரும்ப அதையே பேச ஆரம்பிக்கிறார் . உடனே எழுந்து தலையணையை தூக்கி எறிந்துவிட்டு ஒப்பாரி வைத்து அழுகிறார் ஜனனி, பின்னர் சக போட்டியாளர்கள் ஓடிவந்து அவருக்கு ஆறுதல் கூறும் நிலையில் அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in