தமிழ் சினிமாவில் எத்தனையோ கு ழந்தை நட்ச த்தி ரங்கள் ரசிகர்களின் ம னதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள் . பே பி ஷா லினி துவ ங்கி மீனாவி ன் ம கள் வரை...
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதாரண விசயமல்ல, முன்பெல்லாம் நடிகையாக தமிழ் சினிமாவில் கால் பதிக்கவேண்டுமென்றால் திறைமை மட்டும் பத்தாது, பல தடைகளை தாண்டி வர வேண்டி இருக்கும். ஆனால் தற்போது சின்னததிரையில் நடிப்பதன்...
தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட...
தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு தனி இடமே இருக்கிறது. அவர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் பின்னாள்களில் ஹீரோயினாக வரவும் வாய்ப்பு இருக்கிறது.அதுபோன்று பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறியுள்ளனர். அந்தவகையில் நடிகை மீனாவெல்லாம் குழந்தை நட்சத்திரமாக...
இந்திய அளவில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர்கள் இரு பிரபலங்கள் தான் ஒன்று நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி என்றால் மற்றொருவர் தென்னிந்திய சினிமாவின் ஆசை நாயகன் அஜித்குமார். தனது அழகான தோற்றத்தாலும்...
தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை அமலாபால் அவர்கள். அனால் இவர் நடிகை விதார்த் நடிப்பில் வெளியான மைனா படத்தின்...
கிளி சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், ஏனைய செல்ல...
இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும். ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு. கடந்த சில ஆண்டுகளில்...
நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ஜெனிலியா அவர்கள், கோலிவுட் திரையுலகில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகைகளில் ஜெனிலியாவும் ஒருவர். நடிகை ஜெனிலியா...
குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’...