பசங்க படத்தில் நடித்த சோபிகன்னா இது..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

பசங்க படத்தில் நடித்த சோபிகன்னா இது..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்

Published

on

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதாரண விசயமல்ல, முன்பெல்லாம் நடிகையாக தமிழ் சினிமாவில் கால் பதிக்கவேண்டுமென்றால் திறைமை மட்டும் பத்தாது, பல தடைகளை தாண்டி வர வேண்டி  இருக்கும். ஆனால் தற்போது சின்னததிரையில் நடிப்பதன் மூலமாகவும், இணையம் வளர்ந்த காரணமாக இணைய  தொடர்களில் நடிப்பதன் மூலமாகவும் பலரும் தனது திறமையால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.

இப்படி குறும் பாதை களை வைத்தே பெரும் பாலும் படங் களை இயக்கு பவர் நடிகர் பாண்டியராஜ், இப்படி கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம்  பசங்க. பசங்க திரைப்படம் அந்தாண்டு வெளிவந்து  மிகப் பெரிய வெற்றி திரைப்படம், சிறிய பட்ஜெட்டில் எடுத்து மிகப் பெரிய வெற்றிய டைந்தது மட் டுமல் லாமல் தேசிய விருதையும் பெற்றது. இப்படி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் நடிகர் விமல், இப்படி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பெயர் வேகாதமோடியா.

Advertisement

இப்படி இவர் இந்த திரைப்பட த்தில் சோபிகண்ணு எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் இதற்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபு  இயக்கிய ச ரோஜா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பசங்க திரைப்படமே இவருக்கு அடுத்தகட்ட புகழை கொடுத்தது. சத்தீஸ்கரில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார்.

Advertisement

இப்படி தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் சுமாரன சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இப்படி பசங்க திரைப்படத்தில் குடும்பப் பென்னாகவும் அழகிய தமிழ் பெ ண்ணாகவும் நடித்திருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in