LATEST NEWS
“தொடர்ந்து ஆப்பு வைக்கும் AI..” கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் பிரபல நிறுவனங்கள்..! பீதியில் IT ஊழியர்கள்..!!
தொடரும் பணி நீக்கத்தால் உலகெங்கும் IT ஊழியர்கள் பீதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளின் பிரபல Tech நிறுவனங்கள் AI-யால் கொத்து கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில், முன்னணி டெக் நிறுவனமான Google விருப்ப ஓய்வு திட்டத்தை 5 நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தியுள்ளது. வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தின் காரணமாக பல ஊழியர்களின் பணிநிலை பெரும் அபாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
